கோவா படையெடுப்பு

1961 இந்தியாவின் கோவா இணைப்பு (கோவா படையெடுப்பு, கோவா மீட்பு, போர்த்துக்கல் இந்தியாவின் வீழ்ச்சி) என்பது இந்திய ஆயுத படைகளின் நடவடிக்கை மூலம் 1961 ல் போர்த்துக்கல் இந்தியாவிலிருந்த பிடியை இழந்த செயற்பாடாகும். இதற்கு "விஜய் நடவடிக்கை" என்ற குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டிருந்தது. கடற்படை முதன் முதலில் ஈடுபட்ட ஒரு போராட்டம் கோவா படையெடுப்பு ஆகும்.[சான்று தேவை]

கோவா படையெடுப்பு, தியூ, தமன்
நாள் டிசம்பர் 18–19, 1961
இடம் போர்த்துகீசிய இந்தியா (சுற்றுப்புற கடல் மற்றும் வான்வெளி)
இந்தியாவின் திட்டமான வெற்றி; போர்த்துக்கீசிய இந்தியப்பகுதிகள் இந்தியக் குடியரசுடன் இணைப்பு.
பிரிவினர்
போர்த்துகல் [Estado Novo] இந்தியா இந்தியா
தளபதிகள், தலைவர்கள்
போர்த்துகல் அமெரிக்கோ டோமாஸ்
போர்த்துகல் அண்டோனியோ டி ஒலிவைரா சலசார்
போர்த்துகல் கவர்னர் ஜெனரல் மானுயெல் அண்டோனியோ வஸ்ஸலொ இ சில்வா
போர்த்துகல் கேப்டன் குன்ஹா அரக்டோ
இந்தியா இராஜேந்திர பிரசாத்
இந்தியா ஜவஹர்லால் நேரு
இந்தியா மேஜர் ஜெனரல் கே. பி. கான்டெத்
இந்தியா ஏர் வைஸ் மார்ஷல் எல்ரிக் பின்ட்டோ
இந்தியா வி. கே. கிருஷ்ண மேனன்
பலம்
3,995 இராணுவம்
200 கப்பற்படையினர்
1 பீரங்கி போர்க்கப்பல்
3 ரோந்துப் படகுகள்
45,000 காலாட்படையினர்
1 இலகு வானூர்தி ஏந்து கப்பல்
2 போர்க்கப்பல்கள்
1 அழிகலன்
8 பீரங்கி போர்க்கப்பல்
4 கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள்
20 Canberras
6 Vampires
6 Toofanis
6 Hunters
4 Mysteres
இழப்புகள்
30 பேர் கொல்லப்பட்டனர்[1]
57 காயமடைந்தனர்[1]
4,668 பேர் கைது செய்யப்பட்டனர்[2]
1 பீரங்கிக் கப்பல் செயலிழக்கச் செய்யப்பட்டது[1][3]
22 பேர் கொல்லப்பட்டனர்[1]
54 காயமடைந்தனர்[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Praval, Major K.C.. Indian army after Independence. New Delhi: Lancer. பக். 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-935501-10-7. 
  2. Azaredo, Carlos; Gabriel Figueiredo(translation) (8 Dec 2001). "Passage to India – 18th December 1961". Passage to India – 18 December 1961
  3. Azaredo, Carlos; Gabriel Figueiredo(translation) (8 Dec 2001). "Passage to India – 18th December 1961". Passage to India – 18 December 1961

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவா_படையெடுப்பு&oldid=3242432" இலிருந்து மீள்விக்கப்பட்டது