கௌரி பர்வதம்

கௌரி பர்வதம் அல்லது கோரி பர்வதம் என்பது இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். இம்மலையிலுள்ள சிகரத்தின் உயரம் 6,708 மீட்டர் (22,008 அடி) ஆகும்.[2] இருபதாயிரம் அடிகளுக்கும் மேல் உயர்ந்திருந்ததால் இருபதாம் நூற்றாண்டில் மலையேற்றக் குழுவினரிடையே இது ஒரு புகழ்பெற்ற இடமாக இருந்ததது.[3] ஹாத்தி பர்பத், நீலகிரி பர்பத் மற்றும் காமட் மலைத் தொடர்கள் போன்றவை  பூக்கள் பள்ளத்தாக்கில் கௌரி பர்வதத்துடன் உயர்ந்திருக்கும் மற்ற மலைகள் ஆகும்.

கௌரி பர்வதம்
கோரி பர்வதம்
குர்சோன் புக்யாலிலிருந்து கௌரி பர்வதம் இடதுபுறம்
உயர்ந்த இடம்
உயரம்6,708 m (22,008 அடி)
இடவியல் புடைப்பு353 m (1,158 அடி)[1]
ஆள்கூறு30°42′40″N 79°42′03″E / 30.71111°N 79.70083°E / 30.71111; 79.70083
புவியியல்
கௌரி பர்வதம் is located in உத்தராகண்டம்
கௌரி பர்வதம்
கௌரி பர்வதம்
உத்தராகண்டத்தில் அமைவிடம்
அமைவிடம்உத்தராகண்டம், இந்தியா
மூலத் தொடர்கார்வால் இமாலயம்
ஏறுதல்
முதல் மலையேற்றம்1939 ஆகஸ்ட் 18 ஆம் நாள் ஆன்ட்ரே ரோச், ஃபிரிட்ஸ் ஸ்டொய்ரி மற்றும் டேவிட் ஸோக் மற்றும் சில ஷெர்ப்பாக்கள்

முதல் மலை ஏற்றம் தொகு

கௌரி பர்வத சிகரத்தில் முதல் மலை ஏற்றம் 1939 ஆகஸ்ட் 18 ஆம் நாள் ஆன்ட்ரே ரோச், ஃபிரிட்ஸ் ஸ்டொய்ரி மற்றும் டேவிட் ஸோக் மற்றும் சில ஷெர்ப்பாக்களால் நிகழ்த்தப்பட்டது.

சான்றுகள் தொகு

  1. "Gauri Parbat". PeakVisor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.
  2. ROCH, ANDRE. "DUNAGIRI, GAURI PARBAT, RATABAN, AND CHAUKHAMBA, 1939". The Himalayan Club/Himalayan Journal 12. Archived from the original on 8 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Himalayan journal Vol 35. Oxford: Oxford University Press. 1979. p. 23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_பர்வதம்&oldid=3537543" இலிருந்து மீள்விக்கப்பட்டது