சக்லேசுவர் சிங்

இந்திய அரசியல்வாதி

சக்லேசுவர் சிங் (Chakleshwar Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1922 ஆம் ஆண்டு சூலை மாதம் எட்டாம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தின் மதுரா மக்களவைத் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3][4]

சக்லேசுவர் சிங்
Chakleshwar Singh
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1971-1977
முன்னையவர்சௌதரி திகம்பார் சிங்
பின்னவர்மணிராம் பக்ரி
தொகுதிமதுரா, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-07-08)8 சூலை 1922
தங்கோவன்,மதுரா மாவட்டம், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்பொழுது;உத்தரப் பிரதேசம், இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. India. Parliament. Lok Sabha (1971). Who's who. Lok Sabha Secretariat. பக். 88. https://books.google.com/books?id=ncSNAAAAMAAJ. பார்த்த நாள்: 20 Mar 2023. 
  2. India News and Feature Alliance (1974). The States. India News and Feature Alliance.. பக். 17. https://books.google.com/books?id=HkPVAAAAMAAJ. பார்த்த நாள்: 20 Mar 2023. 
  3. The Times of India Directory and Year Book Including Who's who. 1977. பக். 799. https://books.google.com/books?id=-8cQAQAAMAAJ. பார்த்த நாள்: 20 Mar 2023. 
  4. Reed, Sir Stanley; Times of India (Firm) (1974). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. https://books.google.com/books?id=LAcfAQAAMAAJ. பார்த்த நாள்: 20 Mar 2023. 

புற இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்லேசுவர்_சிங்&oldid=3826939" இலிருந்து மீள்விக்கப்பட்டது