சதுரங்கம் (2011 திரைப்படம்)

கரு பழனியப்பன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சதுரங்கம் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் நடிக்கும் இப்படத்தை கரு பழனியப்பன் இயக்குகிறார்.

சதுரங்கம்
இயக்கம்கரு பழனியப்பன்
கதைகரு பழனியப்பன்
இசைவித்யாசாகர்
நடிப்பு
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 6, 2011[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்கம்_(2011_திரைப்படம்)&oldid=3659951" இலிருந்து மீள்விக்கப்பட்டது