சதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)

சதுரங்க வேட்டை 2 என்பது 2018 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். 2014 ஆவது ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இத்திரைப்படத்தை நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் திரைக்கதையை முதல் பாகத்தை இயக்கிய எச். வினோத் எழுதியுள்ளார்.[1] அரவிந்த் சாமி, திரிசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், வம்சி கிருஷ்ணா, அமித் பார்கவ் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். மனோபாலா தயாரிக்கும் இத்திரைப்படத்தின் தயாரிப்பு 2016 அக்டோபர் மாதத்தில் தொடங்கியது

சதுரங்க வேட்டை 2
இயக்கம்நிர்மல் குமார்
தயாரிப்புமனோபாலா
கதைஎச். வினோத்
இசைஅசுவமித்ரா
நடிப்புஅரவிந்த் சாமி
திரிசா
ஒளிப்பதிவுகே. சி. வெங்கடேசு
படத்தொகுப்புஇராசா சேதுபதி
கலையகம்மனோபாலா திரைப்படத் தயாரிப்பகம்
விநியோகம்சினிமா சிட்டி கே. கங்காதரன்
வெளியீடு2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு