சதைப்பற்றுள்ளக் கனி

சதைப்பற்றுள்ளக் கனி அல்லது பெர்ரி என்பது ஒரு சூலிழையால் உருவாக்கப்படும் சதைப்பற்றுள்ள கனி வகைகளைக் குறிக்கும். இது பல விதைகளைக் கொண்ட கனியாகும்.[1][2][3]

தக்காளி - சதைப்பற்றுள்ள கனியின் கு.வெ. தோற்றம்

அமைப்பு தொகு

வெளித்தோல்(எபிகார்ப்) மெல்லியதாகவும், நடுத்தோலும், உட்தோலும் வேறுபாடற்றும் காணப்படும். விதைகள் சாறு நிறைந்தப் பகுதியில் மூழ்கிக் காணப்படும். விதையுடன் சேர்த்து முழுக்கனிப் பகுதியும் உண்ணத்தகுந்தவை.

எடுத்துக்காட்டுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Storey, W. B. (1973). "What kind of fruit is the avocado?". California Avocado Society 1973–74 Yearbook 57: 70–71. http://ucavo.ucr.edu/General/FruitBerry.html. 
  2. Wofford, B. Eugene. "Persea". in Flora of North America Editorial Committee. Flora of North America (online). eFloras.org. http://www.efloras.org/florataxon.aspx?flora_id=1&taxon_id=124627. பார்த்த நாள்: 2019-05-30. 
  3. Davis, Aaron P.; Govaerts, Rafael; Bridson, Diane M.; Stoffelen, Piet (2006). "An annotated taxonomic conspectus of the genus Coffea (Rubiaceae)". Botanical Journal of the Linnean Society 152 (4): 465–512. doi:10.1111/j.1095-8339.2006.00584.x.  "fruit a berry containing two (rarely one) seeds"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதைப்பற்றுள்ளக்_கனி&oldid=3893794" இலிருந்து மீள்விக்கப்பட்டது