சத்திய பால் சிங் பாகேல்

இந்திய அரசியல்வாதி

சத்திய பால் சிங் பாகேல் (Satya Pal Singh Baghel) (பிறப்பு: 21 சூன் 1960) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநில அரசியல்வாதியும்[1], மே 2019 முதல் சுகாதாரம் மற்றும் குடும்பல நல அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[2] [3] இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆக்ரா மக்களவை தொகுதியிலிருந்து பதினேழாவது மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யட்டார். முன்னர் இவர் சமாஜ்வாதி கட்சி (1998 - 2009) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியில் (2009 - 2014) இருந்தார்.

எஸ். பி. சிங் பாகேல்
இணை அமைச்சர், சுகாதாரம் மற்றும் குடும்பல நல அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 மே 2023
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்மன்சுக் எல். மாண்டவியா
சுகாதாரம் மற்றும் குடும்பல நல அமைச்சகம்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
தொகுதிஆக்ரா மக்களவை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சூன் 1960 (1960-06-21) (அகவை 63)
இட்டாவா, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்மது பாகேல்
பிள்ளைகள்2
வாழிடம்ஆக்ரா
முன்னாள் கல்லூரிபீம்ராவ் அம்பேத்கார் பல்கலைக்கழகம்
இணையத்தளம்http://www.spsinghbaghel.com
As of 16 மே 2014
மூலம்: [1]

வகித்த மக்கள் பிரதிநிதித்துவ பதவிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திய_பால்_சிங்_பாகேல்&oldid=3728946" இலிருந்து மீள்விக்கப்பட்டது