சத்புரா சிறுத்தை மரப்பல்லி

சத்புரா சிறுத்தை மரப்பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
யூபில்பரிடே
பேரினம்:
யூபிலிபரிசு
இனம்:
யூ. சத்புராயென்சிசு
இருசொற் பெயரீடு
யூபிலிபரிசு சத்புராயென்சிசு
மிசுரா மற்றும் பலர், 2014
வேறு பெயர்கள்
  • யூபிலிபரிசு கார்டுவிக்கி குஜாரியா 1986
  • யூபிலிபரிசு கார்டுவிக்கி சந்திரா & குப்தா 2005

சத்புரா சிறுத்தை மரப்பல்லி (Satpura leopard gecko)(யூபிலிபரிசு சத்புராயென்சிசு-Eublepharis satpuraensis) என்பது யூபிலிபரிசு சிற்றினம் ஆகும். இது இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் சத்தீசுகர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1][2]

சொற்பிறப்பியல் தொகு

சத்புரா சிறுத்தை மரப்பல்லி என்ற புதிய இனத்திற்குச் சிற்றினப் பெயராக மத்திய இந்தியாவில் உள்ள சத்புரா மலைகள் பெயரிடப்பட்டது. இங்கு இதன் வகை வட்டாரம் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Eublepharis satpuraensis". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 2020-06-30.
  2. Basak, Krishnendu; Moiz Ahmed, Mat Suraj & Krishnendu Mondal 2017. Satpura Leopard Gecko: Range extension record of a newly described species, Eublepharis satpuraensis from Bhoramdeo Wildlife Sanctuary, Chhattisgarh, central India. ZOO'S PRINT 32 (6): 34-39
  3. Mirza, Zeeshan A.; Rajesh V. Sanap, David Raju, Atish Gawai, and Prathamesh Ghadekar 2014. A new species of lizard of the genus Eublepharis (Squamata: Eublepharidae) from India. Phyllomedusa 13 (2): 75-90