சத்யபாமா தேவி

இந்திய அரசியல்வாதி

சத்யபாமா தேவி (Satyabhama Devi) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி. இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராகப் பீகாரில் உள்ள ஜஹானாபாத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்காக இவர் நிலக்கொடை இயக்கத்திற்கு 500 பிகாசு (வினோபா பாபேக்கு) நிலத்தை நன்கொடையாக வழங்கினார்.[1][2][3][4]

சத்யபாமா தேவி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1957–1967
தொகுதிஜஹானாபாத், பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1911-03-14)14 மார்ச்சு 1911
இறப்புMajhway Estate
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்மன்ஞ்வே தோட்டம்
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Lok Sabha Members Bioprofile". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  2. Empowerment Of Women Through Political Participation. https://books.google.com/books?id=zEzaAAAAMAAJ. பார்த்த நாள்: 2 November 2017. 
  3. Parliament of India, Third Lok Sabha: Who's who 1962. https://books.google.com/books?id=K6v7v6JijJAC. பார்த்த நாள்: 2 November 2017. 
  4. Third Lok Sabha, 1962-1967: A Souvenir. https://books.google.com/books?id=jljVAAAAMAAJ. பார்த்த நாள்: 2 November 2017. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யபாமா_தேவி&oldid=3743829" இலிருந்து மீள்விக்கப்பட்டது