சந்தனத்தேவன்
சந்தனத்தேவன் (Santhanadevan) 1939 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை எஸ். நோட்டானி என்பவர் இயக்கியிருந்தார்.[3] இத்திரைப்படத்தில் ஜி. எம். பசீர், பானுமதி[1] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2]
சந்தனத்தேவன் | |
---|---|
இயக்கம் | எஸ். நோட்டானி |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் |
திரைக்கதை | என். மியான் டி. பி. எஸ். மணி |
இசை | ஆர். நாயுடு |
நடிப்பு | ஜி. எம். பசீர் பி. பானுமதி[1] எம். ஆர். ராதா யூ. ஆர். ஜீவரத்தினம் |
படத்தொகுப்பு | பி. பி. வருகீசு |
கலையகம் | மாடர்ன் தியேட்டர்ஸ் |
வெளியீடு | 3 சூன் 1939(India)[2] |
ஓட்டம் | 3:08:53 (17000 அடி.) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- ஜி. எம். பசீர்
- பி. பானுமதி[1]
- எம். ஆர். ராதா
- பி. எஸ். ஞானம்
- யூ. ஆர். ஜீவரத்தினம்
- லட்சுமிநாராயணன்
- தேவநாத்
- தேவராஜ்
- உடையார்
தயாரிப்பு தொகு
மாடர்ன் தியேட்டர்ஸ், தி. இரா. சுந்தரம் இதனைத் தயாரித்திருந்தார். எஸ். நோட்டானி இயக்கியிருந்தார். திரைக்கதை, வசனங்களை டி. பி. எஸ். மணி எழுதியிருந்தார்.
பாடல்கள் தொகு
பாடல்களுக்கு ஜி. ராஜகோபால் நாயுடு இசையமைத்திருந்தார். பாடல்களை டி. பி. வேலாயுதசாமி, எழுதியிருந்தார்.
- மாறுதலே யாவும் - பி. பானுமதி[1]
- ஆதிப் பரம்பொருளே - யூ. ஆர். ஜீவரத்தினம்
- காரியமதிலே - யூ. ஆர். ஜீவரத்தினம்
- வீசுது மலரின் - பி. எஸ். ஞானம்
- தயா நிதியே - பி. பானுமதி
குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 இவர் பானுமதி ராமகிருஷ்ணா அல்ல
- ↑ 2.0 2.1 Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 14 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171114110306/http://www.lakshmansruthi.com/cineprofiles/1939-cinedetails6.asp.
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 639. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf.
வெளி இணைப்புகள் தொகு
- யூடியூபில் Santhanadevan - Full length film