சந்திரசேனா (திரைப்படம்)

வி. சாந்தாரம் இயக்கத்தில் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(சந்திரசேனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சந்திரசேனா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சாந்தாராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷெசாஸ்த்ரி, சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதுவே தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே காலத்தில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படம் ஆகும்[1].

சந்திரசேனா
இயக்கம்வி. சாந்தாராம்
தயாரிப்புபிரதாப் பிலிம் கோ.
நடிப்புஷெசாஸ்த்ரி
சுந்தர்ராஜன்
பி. எஸ். ஸ்ரீநிவாசன்
கே. நடராஜன்
ரஜீவி டி. டி. கனகம்
எஸ். பங்கஜம்
நீளம்15000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. குண்டூசி (இதழ்), அக்டோபர் 1951, பக். 82
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேனா_(திரைப்படம்)&oldid=3948062" இலிருந்து மீள்விக்கப்பட்டது