சந்திர பாரதி மலைகள்

சந்திர பாரதி மலைகள் (Chandra Bharati hills) வடக்கு கவுகாத்தியில் அமைந்துள்ள தொடர் மலைகள் ஆகும்.

சொற்பிறப்பியல் தொகு

இந்த மலைகள் இடைக்கால இலக்கியவாதியான சந்திர பாரதியின் உறைவிடமாகும்,. இதன் காரணமாக இவரது பெயரிடப்பட்டது.

பிடித்தமான இடம் தொகு

சந்திர பாரதி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தவுல் கோவிந்தா கோயில் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "Doul Govinda Temple". guwahationline.in. பார்க்கப்பட்ட நாள் 2013-02-07.
  2. "Doul Govinda Temple of North Guwahati". assamspider.com. பார்க்கப்பட்ட நாள் 2013-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_பாரதி_மலைகள்&oldid=3820441" இலிருந்து மீள்விக்கப்பட்டது