சன்னா ஆண்ட்ராவ்

சன்னா ஆண்ட்ராவ்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
ஆக்டினோப்டெர்ஜி
வரிசை:
அனாபேண்டிபார்மிசு
குடும்பம்:
சன்னானிடே
பேரினம்:
சன்னா
இனம்:
ச. ஆண்ட்ராவ்
இருசொற் பெயரீடு
சன்ன ஆண்ட்ராவ்
பிரிட்சு, 2013

சன்னா ஆண்ட்ராவ் (Channa andrao) என்பது பாம்புத் தலை மீன்களில் ஒரு சிற்றினமாகும். இது சன்னிடே குடும்பத்தில் சன்னா பேரினத்தினைச் சார்ந்தது. இந்த மீன் ஆசியாவில் இந்தியாவில் காணப்படுகிறது. இதை 2013இல் இரால்ப் பிரிட்சு விவரித்தார்.[1] இந்த மீனின் சிற்றினப் பெயர் ஆண்ட்ரூ ராவ் நினைவாக இடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Channa andrao". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. version. N.p.: FishBase, .

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னா_ஆண்ட்ராவ்&oldid=3204019" இலிருந்து மீள்விக்கப்பட்டது