சமண அறநெறிகள் (நூல்)

சமண அறநெறிகள் அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி எழுதிய நூலாகும். [1]

சமண அறநெறிகள்
நூல் பெயர்:சமண அறநெறிகள்
ஆசிரியர்(கள்):அனந்தபுரம் கோ. கிருட்டினமூர்த்தி
வகை:அறநெறிகள்
துறை:சமயம்
இடம்:எம்.ஜி.ஆர்.நகர்,
சென்னை 600 078
மொழி:தமிழ்
பக்கங்கள்:88
பதிப்பகர்:பல்லவி பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு
1998
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அமைப்பு தொகு

நரகர் பிறப்பு தொடங்கி, தவம், இல்லறத்தாருக்கான ஒழுக்க நெறிகள், துறவியார் தவம் உள்ளிட்ட பல தலைப்புகளைக் கொண்டுள்ளது. சமண அறநெறிகள் தொடர்பாக கல்வெட்டில் காணப்படும் நுணுக்கங்களும் ஆராயப்பட்டுள்ளன.

மேற்கோள்கள் தொகு

<references>

உசாத்துணை தொகு

'சமண அறநெறிகள்', நூல், (முதற்பதிப்பு, 1998; பல்லவி பதிப்பகம், பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை)

  1. "Connemara Public Library Catalogue". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-01-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமண_அறநெறிகள்_(நூல்)&oldid=3708868" இலிருந்து மீள்விக்கப்பட்டது