சமயநல்லூர் தொடருந்து நிலையம்

சமயநல்லூர் தொடருந்து நிலையம் (Samayanallur railway station) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். மதுரையிலிருந்து திண்டுக்கல் வரை செல்லும் இரயில் பாதை சமயநல்லூர் தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது.[1][2].

சமயநல்லூர் தொடருந்து நிலையம்

சமயநல்லூர்
விரைவு இரயில், பயணிகள் இரயில் மற்றும் பெருநகர இரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்திண்டுக்கல் சாலை, சமயநல்லூர், மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்9°53′46″N 78°07′00″E / 9.895980°N 78.116570°E / 9.895980; 78.116570
ஏற்றம்171 மீட்டர்கள் (561 அடி)
தடங்கள்மதுரை–திண்டுக்கல் பாதை
நடைமேடை2
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது.
துவிச்சக்கர வண்டி வசதிகள்ஆம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுஎசு.ஈ.ஆர்.
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) Madurai
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
சமயநல்லூர் தொடருந்து நிலையம் is located in தமிழ் நாடு
சமயநல்லூர் தொடருந்து நிலையம்
சமயநல்லூர் தொடருந்து நிலையம்
தமிழ் நாடு இல் அமைவிடம்

படத்தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு