சமூகவியலின் அடிப்படைக் கருத்துக்கள்

சமூவியலின் அடிப்படைக் கருத்துகள் (Basic Concepts in Sociology) என்பது செருமானிய பொருளாதார வல்லுநரும் சமூகவியலாளருமான மாக்சிமிலியன் வெபர் எழுதிய ஒரு புத்தகம் ஆகும். இப்புத்தகத்தின் அசல் பதிப்பானது 1922 ஆம் ஆண்டில் செருமன் மொழியில் சோசியோலகிசிச்சே கிருண்ட்பெக்ரிப்பெ என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டது. இந்நூலின் பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் கிடைக்கின்றன. முதலாவது மொழிபெயர்ப்பு நூல் 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது [1].

வெபரின் மரணத்தால் தடைபட்ட ஒரு நினைவுச்சின்னப் பணியின் ஒரு பகுதியே இந்நூலாகும். சமூகவியலின் அனைத்து முக்கிய கருத்துகளையும் இந்த தொகுதியில் சுருக்கமாகக் கூற வெபர் முயன்றார்.

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு