சம்சாரம் (1948 திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சம்சாரம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபு ராவ் சௌகான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ராஜா ஐயங்கார், விமல்குமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
சம்சாரம் | |
---|---|
இயக்கம் | பாபு ராவ் சௌகான் |
தயாரிப்பு | வி. எஸ். ஐயர் ஈஸ்டர்ன் பிக்சர்ஸ் |
நடிப்பு | பி. எஸ். ராஜா ஐயங்கார் விமல்குமார் பி. கே. மாதவன் கே. தங்கவேலு கே. கே. கிருஷ்ணவேணி நாகரத்தினம் விசாலக்ஸ்மி |
வெளியீடு | 1948 |
ஓட்டம் | . |
நீளம் | 14959 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |