சம்மு காசுமீரில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009
2009 இந்திய பொதுத் தேர்தல் சம்மு மற்றும் காசுமீரில் 15 வது மக்களவைக்கான 6 இடங்களுக்கு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது. இந்திய தேசிய காங்கிரசு 2 மற்றும் சுயேச்சை வேட்பாளரான ஹசன் கான் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றனர்.
| |||||||
| |||||||
சம்மு காசுமீர் |
முடிவுகள் தொகு
கட்சி வாரியாக முடிவுகள் தொகு
கட்சி | தேர்ந்தெடுக்கப்பட்ட எம். பி. க்கள் |
---|---|
ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு | 3 |
காங்கிரஸ் | 2 |
சுயேச்சைகள் | 1 |
மொத்தம் | 6 |
வெற்றி பெற்றவர்கள் தொகு
வ.எண் | தொகுதி | தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்களவை உறுப்பினர் |
கட்சி |
---|---|---|---|
1 | பரமுல்லா | சரீஃப் உத் தின் சரீக் | ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு |
2 | ஸ்ரீநகர் | பரூக் அப்துல்லா | ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு |
3 | அனந்த்நாக் | மிர்சா மெகபூபா பெக் | ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு |
4 | லடாக் | ஹசன் கான் | சுயாதீன |
5 | ஷில்லாங் | Ch. லால் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் |
6 | ஜம்மு | மதன் லால் சர்மா | இந்திய தேசிய காங்கிரஸ் |