சராசரித் தனிப்பாதை

சராசரித் தனிப்பாதை (Mean free path) என்பது பொதுவாக வளிமநிலையில் இயங்கிக் கொண்டும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டும் இருக்கும் அணுக்களும் மூலக்கூறுகளும், அவ்வாறான இரு மோதலுக்கிடையே கடக்கும் சராசரி தூரம் ஆகும்[1]. மூலக்கூறின் விட்டத்தினைப் பார்க்கிலும் இத்தூரம் மிகவும் அதிக மதிப்புடையது.

இரு மோதலுக்கிடையே உள்ள சராசரி கால நேரம் சராசரி தனிப் பொழுது (Mean free time) எனப்படும்.

மேற்கோள்கள் தொகு

  1. ""Mean free path"". Euronuclear.org. Archived from the original on 2011-11-05. பார்க்கப்பட்ட நாள் 03 சூலை 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சராசரித்_தனிப்பாதை&oldid=3577139" இலிருந்து மீள்விக்கப்பட்டது