சலோங்கா தேசியப் பூங்கா

சலோங்கா தேசியப் பூங்கா (Salonga National Park), கொங்கோ ஜனநாயகக் குடியரசில், கொங்கோ ஆற்று வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். இது ஆபிரிக்காவின் மிகப் பெரிய வெப்பவலய மழைக்காடு ஆகும். இங்கே பொனோபோஸ், சலோங்கா, குரங்குகள், ஸயர் மயில்கள், காட்டு யானைகள், ஆபிரிக்க முதலைகள் என்பன காணப்படுகின்றன. இது 1984ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பதியப்பட்டுள்ளது.[1] கொங்கோவின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து 1999-ல் இது ஆபத்துக்கு உட்பட்டுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சலோங்கா தேசியப் பூங்கா
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைஇயற்கை
ஒப்பளவுvii, x
உசாத்துணை280
UNESCO regionஆபிரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1984 (8ஆவது தொடர்)
ஆபத்தான நிலை1999-

மேற்கோள்கள் தொகு

  1. "Salonga National Park". UNESCO World Heritage Centre. United Nations Educational, Scientific, and Cultural Organization. பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  2. Centre, UNESCO World Heritage. "World Heritage Committee Adds Four Sites to the List of World Heritage in Danger". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலோங்கா_தேசியப்_பூங்கா&oldid=3524289" இலிருந்து மீள்விக்கப்பட்டது