சாகச் குரோவர்

சாகச் குரோவர் (Sahaj Grover) ஓர் இந்திய சதுரங்க கிராண்டுமாசுட்டர் ஆவார். தில்லியைச் சேர்ந்த இவர் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் நாள் பிறந்தார்.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டாட்டா எஃகு சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் சாகச் குரோவர்

2017, 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க சதுரங்க சாம்பியன் பட்டத்தை சாகச் குரோவர் வென்றுள்ளார்[1][2].

மேற்கோள்கள் தொகு

  1. "2017 South African Open Championship". chess-results.com.
  2. http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - South African Open Chess Championship 2018 A Section". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 2018-07-31. {{cite web}}: External link in |last= (help)

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகச்_குரோவர்&oldid=3316170" இலிருந்து மீள்விக்கப்பட்டது