சாகோடி
Chakodi
மாற்றுப் பெயர்கள்ஆந்திரா முறுக்கு (தமிழ்நாட்டில்)
வகைநொறுக்குத்தீனி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஆந்திரப் பிரதேசம், தெலங்காணா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி மாவு

சாகோடி (Chakodi) என்றும் சகோடி அழைக்கப்படுவது மொறுமொறுப்பான இந்தியக் கார நொறுக்குத்தீனியாகும். இதனைத் தமிழகத்தில் ஆந்திரா முறுக்கு என்பர். சாகோடி அரிசி மாவினைக் கொண்டு செய்யப்படுகிறது. இது வட்ட வடிவில் சிறிய அளவில் இருக்கும்.[1]

தேவையான பொருட்கள் தொகு

சாக்கோடி செய்ய அரிசி மாவு மற்றும் மிளகாய்ப் பொடி தேவைப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகோடி&oldid=3626247" இலிருந்து மீள்விக்கப்பட்டது