சாந்தா துக்காராம்

1963இல் வெளிவந்த கன்னடத் திரைப்படம்

சாந்தா துக்காராம் (Santha Thukaram) என்பது 1963 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இதை சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கியிருந்தார். பி. ராதாகிருஷ்ணா தயாரித்திருந்தார். கன்னடத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.இந்த படத்தில் ராஜ்குமார், உதய்குமார், சிவாஜி கணேசன், கே. எஸ். அஸ்வத், பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.[1][2] இந்தப் படம் 11வது தேசிய திரைப்பட விருதுகளில் கன்னடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை பெற்றது.[3] திரைப்படம் கவிஞரும் துறவியுமான துக்காராமின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

சாந்தா துக்காராம்
இயக்கம்சுந்தர் ராவ் நட்கர்ணி
தயாரிப்புபி. இராதாகிருஷ்ணா
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புராஜ்குமார்
உதயகுமார்
கே. எஸ். அஸ்வத்
பாலகிருஷ்ணா
லீலாவதி
ராஜஸ்ரீ
சிவாஜி கணேசன்
ஒளிப்பதிவுடி. வி. இராஜாராம்
படத்தொகுப்புசுந்தர் ராவ் நட்கர்ணி
பி. கே. கிருஷ்ணன்
கலையகம்சிறீ கணேஷ் பிரசாத் மூவிஸ்
விநியோகம்விஜயா பிக்சர்ஸ் சர்க்கியூட்
வெளியீடு1963 (1963)
நாடுஇந்தியா
மொழிதமிழ், கன்னடம்

நடிப்பு தொகு

ஒலிப்பதிவு தொகு

படத்தின் பால்களுக்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Santha Thukaram". chiloka.com. பார்க்கப்பட்ட நாள் 2015-01-10.
  2. "Santha Thukaram". nthwall.com. Archived from the original on 2015-01-13. பார்க்கப்பட்ட நாள் 2015-01-10.
  3. "11th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 2 May 2017. பார்க்கப்பட்ட நாள் 24 April 2017.
  4. "Santha Thukaram Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2015-01-10.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தா_துக்காராம்&oldid=3954346" இலிருந்து மீள்விக்கப்பட்டது