சாம்புநாத் சிங் யாதவ்

இந்திய அரசியல்வாதி

சாம்பு நாத் சிங் யாதவ் (Shambhu Nath Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளராக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரஹாம்பூர் தொகுதியில் போட்டியிட்டு[2] வெற்றி பெற்று பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன், யாதவ் 1983 முதல் 2009 வரை பீகார் காவல்துறையில் காவலாளராக பணிபுரிந்தார்.[3]

சாம்புநாத் சிங் யாதவ்
Shambhu Nath Singh Yadav
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்தில்மார்னி தேவி
தொகுதிபிரஹம்பூர்
பதவியில்
2015–2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சாம்பு நாத் சிங் யாதவ்

28 மே 1964 (1964-05-28) (அகவை 59)[1]
பிரகாம்பூர், பக்சர், பீகார்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
வாழிடம்(s)பட்னா, பீகார்
தொழில்அரசியல்வாதி, சமூக சேவகர்
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Member Profile" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  2. "विधायक शंभूनाथ यादव ने गरीबों के बीच वितरण किया कम्बला". /www.bhaskar.com. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  3. "Shambhu Nath Singh Yadav". My Neta Info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்புநாத்_சிங்_யாதவ்&oldid=3740601" இலிருந்து மீள்விக்கப்பட்டது