சாரன் (இசைக்குழு)

சாரன் (ஆங்கிலம்: Charon) என்பது ஒரு கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1992ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது பின்லாந்தை சார்ந்த ஒரு இசைக்குழு ஆகும்.

Charon, 2006

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரன்_(இசைக்குழு)&oldid=3389650" இலிருந்து மீள்விக்கப்பட்டது