சாலிமர் சென்னை வாராந்திர அதிவிரைவு வண்டி

சாலிமர் சென்னை வாராந்திர அதிவிரைவு வண்டி (Shalimar–Chennai Central Weekly Superfast Express) கொல்கத்தா மற்று ஹவுரா இடையே உள்ள சாலிமர் தொடருந்து நிலையத்திலிருந்து, சென்னை மத்திய தொடருந்து நிலையம் வரை இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு வண்டி ஆகும். இந்த வண்டியின் இலக்கம் 22825/22826 ஆகும். [1][2][3]இது மணிக்கு சராசரி 64 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இது 1659 கிலோ மீட்டர் தொலைவை 25 மணி 50 நிமிடங்களில் கடக்கிறடது. சென்னனை செண்டிரலிருந்து சாலிமர் செல்லும் வண்டி எண் 22826 சராசரி வேகம் 59 கிலோ மீட்டர் மற்றும் 1659 கிலோ மீட்டர் தொலைவினை 28 மணி நேரத்தில் கடக்கிறது.

சாலிமர் - சென்னை செண்டிரல் வாராந்திர அதிவிரைவு வண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு வண்டி
முதல் சேவை24 சூலை 2012; 11 ஆண்டுகள் முன்னர் (2012-07-24)
நடத்துனர்(கள்)தென்கிழக்கு இரயில்வே
வழி
தொடக்கம்சாலிமர் தொடருந்து நிலையம் (SHM), ஹவுரா-கொல்கத்தா இடையே உள்ளது.
இடைநிறுத்தங்கள்20
முடிவுசென்னை மத்திய தொடருந்து நிலையம் (MAS)
ஓடும் தூரம்1,659 km (1,031 mi)
சேவைகளின் காலஅளவுவாரந்திரம், இரு முனைகளில்
தொடருந்தின் இலக்கம்22825/22826
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்சாதனப் பெட்டி 2 அடுக்கு, 3 அடுக்கு, படுக்கை வசதி பெட்டிகள், முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகள், சமையல் பெட்டி
இருக்கை வசதிYes
படுக்கை வசதிYes
உணவு வசதிகள்On-board catering
E-catering
காணும் வசதிகள்LHB வகை பெட்டிகள்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு3
பாதைஅகலப் பாதை
வேகம்சராசரி வேகம் மணிக்கு 64 கிலோ மீட்டர்

முக்கிய நிறுத்தங்கள் தொகு

பெட்டிகள் தொகு

இத்தொடருந்து கீழ்கண்ட 19 பெட்டிகளை கொண்டது:

  • இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகள் - 2
  • மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகள் - 4
  • படுக்கை வசதி பெட்டிகள் - 9
  • முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள் - 2
  • எரிசக்தி பெட்டிகள் - 2

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு