சால் லேன்ஜ்வல்ட்

சால் லேன்ஜ்வல்ட் (Charl Langeveldt, பிறப்பு: திசம்பர் 17 1974), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 72 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 97 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 202 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 -2006 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2001 -2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

சால் லேன்ஜ்வல்ட்
தனிப்பட்ட தகவல்கள்
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்சனவரி 2 2005 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுசனவரி 2 2006 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம்அக்டோபர் 14 2001 எ. கென்யா
கடைசி ஒநாபஅக்டோபர் 31 2010 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 6 72 97 202
ஓட்டங்கள் 16 73 1,126 364
மட்டையாட்ட சராசரி 8.00 6.63 14.43 8.08
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 10 12 56 33*
வீசிய பந்துகள் 999 3,489 18,400 9,487
வீழ்த்தல்கள் 16 100 319 309
பந்துவீச்சு சராசரி 37.06 29.62 28.59 23.83
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 2 9 7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 5/46 5/39 6/48 5/7
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 11/– 27/– 37/–
மூலம்: கிரிக்கட் ஆக்கைவ், பிப்ரவரி 6 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்_லேன்ஜ்வல்ட்&oldid=3006787" இலிருந்து மீள்விக்கப்பட்டது