சாளரம் (இதழ்)

சாளரம் 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது துணுக்குச் செய்திகள், புதுக்கவிதை, கட்டுரை, அறிவியல், அரசியல், மருத்துவம், இலக்கியம் எனப் பன்முக படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாளரம்_(இதழ்)&oldid=1886913" இலிருந்து மீள்விக்கப்பட்டது