சாளியாறு

கேரள ஆறு

சாளியாறு என்பது கேரளத்தின் நான்காவது நீளமான ஆறு ஆகும். இது 169  கிமீ நீளமானது. இது கடலை அண்மிக்கும் போது சுலிகா ஆறு என்றும் பேப்பூர் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. நிலாம்பூர், எதவண்ணா, அரீக்கோடு, கிழுபரம்பா, செருவடி, எதவண்ணப்பரா, மாவூர், பெருவயல், ஃபெரோக், பேப்பூர் ஆகியவை இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊர்கள் ஆகும். [1]

சாளியாறு
ചാലിയാർ
River
நாடு  இந்தியா
மாநிலங்கள் கேரளம், தமிழ்நாடு
மாவட்டம் மலப்புறம், கோழிக்கோடு
கிளையாறுகள்
 - இடம் இருவழனிப்புழா, Cherupuzha, Engappuzha
 - வலம் Cherupuzha நிலம்பூர்
நகரம் நிலம்பூர், Edavanna, Areekode,
Kizhuparamba, cheekode, Vazhakkad, Cheruvadi,
Mavoor, Peruvayal, Aakode, Feroke,
பேப்பூர்.
உற்பத்தியாகும் இடம் Elambaleri Hills
 - அமைவிடம் மேற்குத் தொடர்ச்சி மலை, வயநாடு, இந்தியா
கழிமுகம் இலட்சத்தீவுக் கடல்
 - அமைவிடம் பேப்பூர், கேரளம், இந்தியா
 - elevation மீ (0 அடி)
நீளம் 169 கிமீ (105 மைல்)
வடிநிலம் 2,933 கிமீ² (1,132 ச.மைல்)
சாளியாறு வரைபடம்
சாளியாறு வரைபடம்
சாளியாறு வரைபடம்
இளமரம் அருகே சாளியாற்றில் படகுச் சேவை

மேற்கோள்கள் தொகு

  1. "Infobox facts". All Kerala River Protection Council. பார்க்கப்பட்ட நாள் August 27, 2005.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chaliyar River
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாளியாறு&oldid=3564963" இலிருந்து மீள்விக்கப்பட்டது