பொருட்களைப் பற்றி அல்லது இடுக்கிப் பிடிப்பதற்குப் பயன்படும் சாதனம் சாவணம் எனப்படும். கைகளால் பற்றிப்ப் பிடிக்க முடியாத சிறிய பொருட்களைப் பற்றிப் பிடிப்பதற்கும், உட்பகுதிகளைக் கையாள்வதற்கும் இது பொதுவாகப் பயன்படும்.

பிளாத்திக்கினால் ஆன சாவணம்.

அடிப்படையில் இரு வகையான சாவணங்கள் காணப்படுகின்றன. அவை: பூட்டிடமுடியாத அல்லது பெருவிரல் சாவணங்கள் மற்றும் பூட்டிடக் கூடிய வகைகளாகும். தேவைக்கேற்றபடி வேறுபட்ட சிறப்பு சாவணங்கள் பல காணப்பட்ட போதிலும் இவ்விரு வகைகளும் பிரதானமானவை.

பெருவிரல் சாவணம் தொகு

 


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவணம்&oldid=3595262" இலிருந்து மீள்விக்கப்பட்டது