சாவா விக்கிப்பீடியா

சாவா மொழிக்கான விக்கிப்பீடியா


சாவா விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சாவா மொழி பதிப்பு ஆகும்.8 மார்ச், 2004ல் இது தொடங்கப்பட்டது. சூலை மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் அறுபத்தி நாலாவது[2] இடத்தில் இருக்கும் சாவா விக்கியில் மே 23,2022 வரை மொத்தம் 72,000 க்கும் மேல் கட்டுரைகள் உள்ளன.

சாவா விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)சாவா மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.jv.wikipedia.org/

அடையாளச்சின்னம் தொகு

   
2006–2010 2010–

மேற்கோள்கள் தொகு

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#July_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சாவா விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவா_விக்கிப்பீடியா&oldid=3626643" இலிருந்து மீள்விக்கப்பட்டது