சிஃபெங் டவர்

சிஃபெங் டவர் (Zifeng Tower) சீனாவின் நாஞ்சிங் நகரில் 2009ம் ஆண்டு 450மீட்டர்(1480அடி) கட்டப்பட்ட அதியுயர் வானளாவி ஆகும். இது 89 மாடிகளைக் கொண்டது.

சிஃபெங் டவர்
紫峰大厦
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைகட்டி முடிக்கப்பட்டுவிட்டது
வகைபல்வகைப் பயன்பாடு
இடம்நாஞ்சிங், சீனா
கட்டுமான ஆரம்பம்2005
நிறைவுற்றது2009
திறப்பு18 December 2010[1]
உயரம்
கட்டிடக்கலை450 m (1,480 அடி)[2]
கூரை381 m (1,250 அடி)
மேல் தளம்316.6 m (1,039 அடி)[2]
கண்காணிப்பகம்271.8 m (892 அடி)[2]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை66 (+5 அடித்தளங்கள்)[2]
உயர்த்திகள்54[2]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஏட்ரியன் ஸ்மித்
அமைப்புப் பொறியாளர்ஸ்கிட்மோர், ஓவிங்க்ஸ் அன்ட் மெர்ரில்
மேற்கோள்கள்
[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "紫峰大厦开业庆典". Greenland Group. Archived from the original on 6 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 5 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Zifeng Tower - The Skyscraper Center". Council on Tall Buildings and Urban Habitat. Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  3. "Zifeng Tower (formerly Nanjing Greenland Financial Center)". Skidmore, Owings and Merrill. 9 January 2009. Archived from the original on 7 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஃபெங்_டவர்&oldid=3553734" இலிருந்து மீள்விக்கப்பட்டது