சிக்கு புக்கு

வே. மணிகண்டன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சிக்கு புக்கு 2010ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியவர் கே மணிகண்டன். அவருடன் எஸ் ராமகிருஷ்ணனும் பணியாற்றினார். இத்திரைப்படத்தில் ஆர்யா, சிரேயா, பிரித்திகா போன்றோர் நடித்திருந்தனர்

சிக்கு புக்கு
சுவரொட்டி
இயக்கம்கே. மணிகண்டன்
தயாரிப்புசுந்தர முரளி மனோகர்
கதைகே மணிகண்டன்
எஸ். ராமகிருஷ்ணன்
இசைகலோனியல் கசின்ஸ் (பாடல் இசை)
பிரவீண் மணி (பின்னணி இசை)
நடிப்புஆர்யா
சிரேயா சரன்
ப்ரித்திகா
ஒளிப்பதிவுஆர். பி. குருதேவ்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
வெளியீடுதிசம்பர் 3, 2010 (2010-12-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்10 கோடி

03 டிசம்பர் 2010ல் இப்படம் வெளியானது.[1]

நடிகர்கள் தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. "Arya gets Genelia and Preetika!". சிஃபி. 10 பெப்பிரவரி 2009. Archived from the original on 13 பெப்பிரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2009.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கு_புக்கு&oldid=3659992" இலிருந்து மீள்விக்கப்பட்டது