சிக்வின் (Cygwin) யுனிக்ஸ் பணிச்சூழலை விண்டோஸ் பணிச்சூழலில் ஒப்புமையாக ஏற்படுத்த ஆக்கப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருளே ஆகும். சிக்வின் துணைகொண்டு யுனிக்ஸ் அல்லது லினிக்ஸ் மென்பொருட்களை விண்டோஸ் பணிச்சூழலில் இயக்கலாம்.

Cygwin
வடிவமைப்புSteve Chamberlain, Cygnus Solutions
உருவாக்குனர்Cygnus Solutions, ரெட் ஹட், Cygwin project volunteers
தொடக்க வெளியீடுஅக்டோபர் 18, 1995; 28 ஆண்டுகள் முன்னர் (1995-10-18)
அண்மை வெளியீடு3.5.3-1[1] Edit this on Wikidata / 3 ஏப்பிரல் 2024; Error: first parameter cannot be parsed as a date or time. (3 ஏப்பிரல் 2024)
மொழிC/சி++
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோசு
மென்பொருள் வகைமைPOSIX standard utilities, POSIX standard library, C standard library, compatibility layer
உரிமம்GPLv3, LGPLv3[2]

உசாத்துணை தொகு

  1. "cygwin 3.5.3-1". 3 ஏப்பிரல் 2024. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்பிரல் 2024.
  2. "Cygwin Licensing Terms". Archived from the original on 2012-07-28. பார்க்கப்பட்ட நாள் 2022-12-15.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்வின்&oldid=3932589" இலிருந்து மீள்விக்கப்பட்டது