சிதலுறை (Pyrena) ஒரு உள்ளோட்டுச் சதைக் கனி அல்லது சிறிய உள்ளோட்டுச் சதைக்கனிக்குள் உள்ள கல் போன்ற பகுதி. இது உட்கனித்தோல் திசுக்களால் சூழப்பட்ட ஒரு விதையைக் கொண்டிருக்கும்.[1][2] சிதலுறையைக் கொண்டிருக்கும் கடினப்படுத்தப்பட்ட கனிஉட்தோல் விதையைச் சுற்றி ஒரு பாதுகாப்பு இயற் தடையை வழங்கி, நோய்க்கிருமிகள் மற்றும் தாவர உண்ணிகளிடமிருந்து பாதுகாக்கிறது..[3]

ஒரு கிரேட்டேஜிசியஸ் பஸ்டேட்டா கனியிலிருந்து பிாித்தெடுக்கப்பட்ட சிதலுறை 
விதைகளை வெளிப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சிதலுறை 


மேற்கோள்கள் தொகு

  1. Beentje, H.; Williamson, J. (2010). The Kew Plant Glossary: an Illustrated Dictionary of Plant Terms. Royal Botanic Gardens, Kew: Kew Publishing.
  2. Hickey, M.; King, C. (2001). The Cambridge Illustrated Glossary of Botanical Terms. Cambridge University Press.
  3. Dardick & Callahan (2014).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதலுறை&oldid=3913867" இலிருந்து மீள்விக்கப்பட்டது