சித்காரா பல்கலைக்கழகம், ராஜ்புரா

சித்காரா பல்கலைக்கழகம் (Chitkara University) (பஞ்சாபி: ਚਿੱਤਕਾਰਾ ਯੂਨੀਵਰਸਿਟੀ) எனும் இந்த தனியார் பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டியாலா மாவட்டத்தின் ராஜ்புரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சண்டிகர் - பட்டியாலா தேசிய நெடுஞ்சாலையில் (NH 64) சண்டிகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் நிறுவப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகம், 2010-ம் ஆண்டு, "சித்காரா கல்வி அறக்கட்டளையின்" கீழ் நிறுவப்பட்டதாகும்.[1]

சித்காரா பல்கலைக்கழகம்
Chitkara University
சித்காரா பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைஉங்களது திறனை ஆராயவும்
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2010
சார்புயுஜிசி (UGC), சிஒஏ (COA), பிசிஐ (PCI), என்சிடிஇ (NCTE), ஐஎன்சி (INC), என்சிஎச்எம்சிடி (NCHMCT)
துணை வேந்தர்டாக்டர் மது சித்காரா (பஞ்சாப்), விஜய் சிறீவஸ்தவா (இமாச்சலப் பிரதேசம்)
கல்வி பணியாளர்
600
மாணவர்கள்10000 அனைத்து நிரல்கள்
அமைவிடம்
ராஜ்புரா, சண்டிகர் - பட்டியாலா தேசிய நெடுஞ்சாலை (NH 64), பஞ்சாப் HIMUDA கல்வி மையம், அடல் நகர் at Kallujhanda on Pinjore-Barotiwala தேசிய நெடுஞ்சாலை (NH-21A)-, இமாச்சலப் பிரதேசம்
, ,
வளாகம்நகரப் பகுதி
நிறங்கள்சிவப்பு மற்றும் வெள்ளை
இணையதளம்www.chitkara.edu.in

சான்றாதாரங்கள்

தொகு
  1. "Chitkara University OVERVIEW". www.chitkara.edu.in (ஆங்கிலம்) -2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.