சித்தார்த்தா புத்தக சாலை

சித்தார்த்தா புத்தக சாலை என்பது 20 ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் இயங்கிய ஒரு தமிழ்ப் பதிப்பகம் ஆகும். இது பல பெளத்த, தலித்திய படைப்புள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை வெளியிட்டது.

வெளியிட்ட முக்கிய நூல்கள் தொகு