சிந்தக ஜயசிங்க

சிந்தக உமேஸ் ஜயசிங்க (Chinthaka Umesh Jayasinghe, பிறப்பு: மே 19, 1978), இவர் சிந்தக ஜயசிங்க எனும் பெயரால் துடுப்பாட்டத்தில் அறியப்படுபவர். இலங்கை துடுப்பாட்ட அணியில் இருபது 20. சர்வதேச துடுப்பாட்ட கிண்ண போட்டிகளில் பங்கேற்றவர். இவர் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

சிந்தக ஜயசிங்க
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சிந்தக உமேஸ் ஜயசிங்க
பட்டப்பெயர்சிந்த
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்து வீச்சு
பங்குசகலதுறை ஆட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 31)டிசம்பர் 9 2009 எ. இந்தியா
கடைசி இ20பமே 22 2010 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை இருபது 20 சர்வதேச முதல் ஏ-தர இ20
ஆட்டங்கள் 5 123 118 35
ஓட்டங்கள் 49 4960 2061 644
மட்டையாட்ட சராசரி 49.00 28.67 27.11 29.27
100கள்/50கள் 0/0 6/27 0/12 0/1
அதியுயர் ஓட்டம் 38 142 94 67
வீசிய பந்துகள் 0 5246 4034 438
வீழ்த்தல்கள் 104 107 28
பந்துவீச்சு சராசரி 24.20 23.13 19.10
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 5/39 5/44 4/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 98/– 46/– 10/–
மூலம்: ESPNcricinfo, சனவரி 2 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தக_ஜயசிங்க&oldid=2216945" இலிருந்து மீள்விக்கப்பட்டது