சிந்தாமணி விநாயகர் கோயில், தேவூர்


சிந்தாமணி விநாயகர் கோயில் (Chintamani Temple of Theur) விநாயகருக்கான அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒன்றாகும். இவ்விநாயகர் கோயில், இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், பீமா ஆறும், மூல மூதா ஆறும் கலக்குமிடத்தின் அருகில் அமைந்துள்ளது. [1]

சிந்தாமணி கோயில், தேவூர்
கோயில் விமானம்
சிந்தாமணி கோயில், தேவூர் is located in மகாராட்டிரம்
சிந்தாமணி கோயில், தேவூர்
சிந்தாமணி கோயில், தேவூர்
Location within Maharashtra
ஆள்கூறுகள்:18°31′25.67″N 74°2′46.62″E / 18.5237972°N 74.0462833°E / 18.5237972; 74.0462833
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மகாராட்டிரா
மாவட்டம்:புனே மாவட்டம்
அமைவு:தேவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:சிந்தாமணி விநாயகர்
சிறப்பு திருவிழாக்கள்:விநாயகர் சதுர்த்தி, கணேச ஜெயந்தி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோயில் கட்டிடக் கலை

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Singh, Sanjay (2009). Yatra2Yatra. ICEM Communications (P) Ltd. pp. 217–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-908569-0-4.

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு