சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் என்பது வலையப்பேட்டை.ரா. கிருஷ்ணன் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். [1] இது சக்தி விகடனில் தொடராக வெளிவந்து பின் விகடன் பதிப்பகத்தாரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சிவ வடிவங்களையும், அவற்றிற்கான கதைகளையும் வழிபாட்டு முறைகளையும் விளக்கும் நூலாக இந்நூல் விளங்குகிறது.

மேலும் காண்க தொகு

சைவ நெறி இலக்கியங்கள்

ஆதாரம் தொகு

  1. http://www.noolulagam.com/product/?pid=437 சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் பார்த்த நாள் 2013 ஜூன் 22