சின்னகவுண்டன அள்ளி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
சின்னகவுண்டனஅள்ளி (Chinnagowndanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643215.[1] இது கும்மனூர் ஊராட்சிக்கு உட்பட்டது.
சின்னகவுண்டன அள்ளி
சின்னகவுண்டன ஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அமைவிடம்
தொகுஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [2] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 432, மொத்த மக்கள் தொகைகள் 1855,[3]. இதில் 962 ஆண்களும்,893 பெண்களும் அடங்குவர்.[4]
மேற்கோள்
தொகு- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B028'41.8%22N+77%C2%B058'14.7%22E/@12.478289,77.9689125,626m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.478289!4d77.970757?hl=en
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
- ↑ "Chinnagowndanahalli village in Palakkodu taluka, Dharmapuri, India". vill.co.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.