சிம்பாப்வே பெண்கள் துடுப்பாட்ட அணி


சிம்பாப்வே பெண்கள் துடுப்பாட்ட அணி (Zimbabwe women's national cricket team) பன்னாட்டு அளவில் பெண்கள் துடுப்பாட்டப் போட்டிகளில் சிம்பாப்வேவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அணியை பன்னட்டுத் துடுப்பாட்ட அவையின் வாழ்நாள் உறுப்பினரான சிம்பாப்வே துடுப்பாட்ட வாரியம் நிர்வகிக்கிறது.

சிம்பாப்வே (பெண்கள்)
சார்புசிம்பாப்வே துடுப்பாட்ட வாரியம்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்Mary-Anne Musonda
பயிற்றுநர்Zoe Goss
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலை(1981)
வாழ்நாள் உறுப்பினர் (1992)
ஐசிசி மண்டலம்ஆப்பிரிக்கத் துடுப்பாட்டச் சங்கம்
ஐசிசி தரம்தற்போது [1]Best-ever
பெஇ20ப13ஆவது11ஆவது (24 April 2018)
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம்
பெண்கள் உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்3
சிறந்த பெறுபேறு5ஆவது (2008)
பெண்கள் பன்னாட்டு இருபது20
பெப20இ(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [2]1414/0
(0 சமன், 0முடிவில்லை)
நடப்பு ஆண்டு [3]00/0
(0 சமன், 0முடிவில்லை)
பெண்கள் இ20 உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்2
சிறந்த பெறுபேறு3ஆவது
இற்றை: அக்டோபர் 4, 2020

2006 ஆம் ஆண்டில் பெண்கள் துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்கான ஆப்பிரிக்கத் துடுப்பாட்டச் சங்க பிராந்திய தகுதிச் சுற்றில் சிம்பாப்வே சர்வதேச அளவில் அறிமுகமானது. [4] அந்த போட்டியை வென்றதன் மூலம், அந்த அணி 2008 உலகக் கோப்பை தகுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது, இறுதியில் இருந்த எட்டு அணிகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது, 2011 உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றில், சிம்பாப்வே ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. [5] 2013 உலக இருபது -20 தகுதிப் போட்டியில் அணி எட்டு அணிகளில் ஆறாவது இடத்தைப் பிடித்தது, 2015 உலகக் கிண்ணத் தொடரில் இந்த அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது, 2016 உலக இருபது -20 போட்டித் தொடருக்குத் தகுதிபெறவில்லை. [6]

டிசம்பர் 2018 இல், சிப்போ முகேரிக்கு பதிலாக மேரி-அன்னே முசொண்டா அணியின் தலைவியாக நியமிக்கப்பட்டார். [7] [8]

2020 டிசம்பரில், ஐ.சி.சி 2023 ஐ.சி.சி மகளிர் இ 20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளை அறிவித்தது. [9] 2021 ஐ.சி.சி பெண்கள இ20 உலகக் கோப்பை ஆப்பிரிக்கத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பத்து அணிகளுடன் சிம்பாப்வேயும் இடம்பெற்றது. [10]

மேலும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. "ICC Rankings". International Cricket Council.
  2. "WT20I matches - Team records". ESPNcricinfo.
  3. "WT20I matches - 2019 Team records". ESPNcricinfo.
  4. Other women's matches played by Zimbabwe women பரணிடப்பட்டது 2019-01-25 at the வந்தவழி இயந்திரம் – CricketArchive.
  5. Women's List A matches played by Zimbabwe women பரணிடப்பட்டது 2019-01-25 at the வந்தவழி இயந்திரம் – CricketArchive.
  6. Women's Twenty20 matches played by Zimbabwe women – CricketArchive.
  7. "Mary-Anne Musonda to lead Zimbabwe Women against Namibia". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  8. "Musonda new Zimbabwe women's cricket team captain". New Zimbabwe. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  9. "Qualification for ICC Women's T20 World Cup 2023 announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 December 2020.
  10. "ICC announce qualification process for 2023 Women's T20 World Cup". The Cricketer. பார்க்கப்பட்ட நாள் 12 December 2020.