சியாஉர் ரஹ்மான்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

செய்ருர் ரஹ்மான் (Ziaur Rahman ) , பிறப்பு: டிசம்பர் 2 1986), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 20, ஏ-தர போட்டிகள் 14 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

செய்ருர் ரஹ்மான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 20 14
ஓட்டங்கள் 304 114
மட்டையாட்ட சராசரி 11.25 14.25
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 37* 65
வீசிய பந்துகள் 3294 642
வீழ்த்தல்கள் 65 18
பந்துவீச்சு சராசரி 26.04 27.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 5/82 5/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/- 3/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாஉர்_ரஹ்மான்&oldid=3316345" இலிருந்து மீள்விக்கப்பட்டது