சியோக் ஆறு (Shyok River) (உருது: دریائے شیوک; பொருள்.the river of death[1] சியோக் ஆறு இந்தியாவின் லடாக்கின் வடகிழக்கில் உள்ள காரகோர மலைகளில் ஒன்றான சியாச்சின் பனிப்பாறைகளில் உற்பத்தியாகி தெற்கே லே மாவட்டத்தின் வழியாக பாய்ந்து, பின்னர் வடமேற்கே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான ஜில்ஜித்-பல்டிஸ்தான் வழியாக 550 கிலோ மீட்டர் பாய்ந்து பின் சிந்து ஆற்றில் கலக்கிறது. நூப்ரா சமவெளிக்கு அருகே சியோக் சமவெளி லடாக்கில் அமைந்துள்ளது. கல்வான் நதி சியோக் ஆற்றுடன் கலக்கிறது.

சியோக் ஆறு
சியோக் ஆறு
சியோக் ஆற்றின் போக்கு
பெயர்க்காரணம்இறந்த ஆறு[1]
பெயர்دریائے شیوک (உருது)
அமைவு
நாடுகள்இந்தியா,பாகிஸ்தான்
பிரதேசம்லடாக் (இந்தியா), கில்ஜித்-பல்டிஸ்தான், (பாகிஸ்தான்)
மாவட்டம் / கோட்டம்லே மாவட்டம், (இந்தியா), பல்டிஸ்தான் கோட்டம் (பாகிஸ்தான்)
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ ஆள்கூறுகள்35°21′N 77°37′E / 35.35°N 77.62°E / 35.35; 77.62
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
35°14′N 75°55′E / 35.23°N 75.92°E / 35.23; 75.92
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்சிந்து ஆறு
சியோக் ஆறு மற்றும் சியோக் சமவெளி
சியோக் ஆற்றை நோக்கிய மைத்திரேய புத்தரின் 35 மீட்டர் உயர சிலை

இதனையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Harish Kapadia (1999). Across Peaks & Passes in Ladakh, Zanskar & East Karakoram. Indus Publishing. p. 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-100-9. Shyok: river of death. (Sheo: death).

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சியோக் ஆறு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோக்_ஆறு&oldid=3316972" இலிருந்து மீள்விக்கப்பட்டது