சிராஜுல்லா காதீம்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

சிராஜுல்லா காதீம் (Sirajullah Khadim), பிறப்பு: சூன் 10 1988, வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். [1]இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 6, ஏ-தர போட்டிகள் எட்டு ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார். இவர் சில்ஹெட் மண்டல அணிக்காக விளையாடியுள்ளார்.[2]

சிராஜுல்லா காதீம்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 6 6
ஓட்டங்கள் 89 87
மட்டையாட்ட சராசரி 8.90 17.40
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 29 37
வீசிய பந்துகள் 300 48
வீழ்த்தல்கள் 1 1
பந்துவீச்சு சராசரி 174 32
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 1/77 1/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 5/-
மூலம்: [1]


காதீம் 1988 ஆம் ஆண்டு சூன் 10 ஆம் நாள் பிரம்மன்பரியாவில் பிறந்தார். [3] இவர் 2014-ஆம் ஆண்டில் லிஸ்பனில் குடியேறினார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Sirajullah Khadim". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
  2. "Former U-19 Bangladesh cricketer makes debut for Portugal". Dhaka Tribune. பார்க்கப்பட்ட நாள் 25 August 2021.
  3. "Sirajullah Khadim". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராஜுல்லா_காதீம்&oldid=3943762" இலிருந்து மீள்விக்கப்பட்டது