சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான சனி விருது[1] என்பது ஆண்டுதோறும் சிறந்த நடிப்பை தொலைகாட்சியில் வெளிபடுத்திய நடிகருக்கு வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க விருது.[2]தொலைக்காட்சியில் சிறந்த நடிகருக்கான சனி விருது வென்றவர்களின் பட்டியல் பின்வருமாறு.
இவ்விருதுகள் அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் திரைப்படங்கள் சங்கத்தால் நிர்வகிகப்படுகிறது.
பல முறை பரிந்துரைக்கப்பட்டவர்கள்
தொகு
- 2 முறை
- கெவின் பாக்கன்
- ஜேசன் பேர்
- நிக்கோலஸ் பிரண்டன்
- எரிக் க்ளோஸ்
- சார்லி காக்ஸ்
- மாட் டல்லாஸ்
- ஹியூக் டான்சி
- லான்ஸ் ஹென்றிக்சன்
- பிரெட்டி ஹைமோர்
- ஜூலியன் மெக்மஹோன்
- ஸ்டீபன் மோயர்
|
- 3 முறை
- ஸ்காட் பகுலா
- ப்ரூஸ் கேம்ப்பேல்
- சாம் ஹியூகன்
- கிராண்ட் கஸ்டீன்
- மாட்சு மைக்கெல்சன்
- எட்வார்ட் ஜேம்ஸ் ஓல்மாஸ்
- 4 முறை
- டேவிட் டுசோவ்னீ
- டிமோத்தி ஹட்டன்
- 5 முறை
- டேவிட் போரியானசு
- டாம் வெல்லிங்
|
- 6 முறை
- பென் பிரோடர்
- பிரையன் கிரான்ஸ்டன்
- மேத்தியூ பாக்ஸ்
- ஆன்டிரியூ லின்கன்
- 7 முறை
- 8 முறை
|
பல முறை வெற்றி பெற்றவர்கள்
தொகு
- 3 விருதுகள்
- டேவிட் போரியனாஸ் (தொடர்ந்து 2 முறை வென்றுள்ளார்)
- 2 விருதுகள்
- பென் ப்ரோடர்
- பிரையன் க்ரான்ஸ்டன் (தொடர்ச்சியாக 2 முறை)
- மேத்தியு பாக்ஸ்
- ஆண்ட்ரூ லிங்கன்
வெளி இணைப்புகள்
தொகு
- அதிகாரப்பூர்வ தளம்
- 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 40, 42 வது
- ↑ "Academy of Science Fiction, Fantasy, and Horror ... and the Saturn Goes to ..."
- ↑ "1975 Saturn Awards". The Internet Movie Database. https://www.imdb.com/event/ev0000004/1975.