செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 88:
|embed=}}
 
'''செய்யாறு''' (''Cheyyar''), அல்லது '''திருவத்திபுரம்''' (''Thiruvathipuram'') அல்லது '''திருவோத்தூர்''' (''Tiruvothur'') [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள [[செய்யார் வட்டம்|செய்யாறு வட்டம்]], [[செய்யார் ஊராட்சி ஒன்றியம்|செய்யாறு ஊராட்சி ஒன்றியம்]], [[செய்யார் வருவாய் கோட்டம்|செய்யாறு வருவாய் கோட்டம்]], [[செய்யார் (சட்டமன்றத் தொகுதி)|செய்யாறு (சட்டமன்றத் தொகுதி)]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 27 நகராட்சி உறுப்பினர்களுடன் கூடிய [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியாகவும்]] அமைந்துள்ளது. இது [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கு]] உட்பட்டதாகும். [[செய்யாறு ஆறு|செய்யாறு]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள [[திருவத்திபுரம்]] நகரம் இங்கு அமைந்துள்ள [[செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்|வேதபுரீஸ்வரர் ஆலயம்]] மற்றும் [[செய்யாறு ஆறு|செய்யாறு]] ஆற்றின் மூலம் நன்கு அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் [[திருவத்திபுரம் நகராட்சி]]யின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
 
திருவத்திபுரம் நகரம் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] வடகிழக்கு மூலையில் கடைக்கோடி பகுதியாக அமைந்துள்ளது. [[செய்யாறு ஆறு |செய்யாறு நதிக்கரையில்]] மற்றும் [[ஆற்காடு]]-[[திண்டிவனம்]] மாநில நெடுஞ்சாலை 5 மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]-[[காஞ்சிபுரம்]] ஆகிய நகரங்களை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பட்டு மற்றும் அரிசி நகரான [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணிக்கும்]] மற்றும் [[காஞ்சிபுரம்]] நகருக்கு மிக அருகாமையில் உள்ளது.
 
==திருவத்திபுரம் நகரம் உருவாக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/செய்யாறு_(திருவண்ணாமலை_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது