சப்தஸ்தானக் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
 
== பிற சப்தஸ்தானக் கோயில்கள் ==
திருவையாற்றை மையமாகக் கொண்டு திருவையாறு சப்தஸ்தானக் கோயில்கள் உள்ளதைப் போல தமிழ்நாட்டில் [[சக்கராப்பள்ளி]] அய்யம்பேட்டை அருள்மிகு சோனை கருப்பையன் சுவாமி ஆலயம் சப்தகன்னிமார்கள் ஆலையம்
திருவையாற்றை மையமாகக் கொண்டு திருவையாறு சப்தஸ்தானக் கோயில்கள் உள்ளதைப் போல தமிழ்நாட்டில் [[சக்கராப்பள்ளி]] சப்தஸ்தானம், [[மயிலாடுதுறை]] சப்தஸ்தானம், [[கும்பகோணம்]] சப்தஸ்தானம், [[கரந்தட்டாங்குடி]] சப்தஸ்தானம், [[திருநல்லூர்]] சப்தஸ்தானம், திருநீலக்குடி சப்தஸ்தானம், [[கஞ்சனூர்]] சப்தஸ்தானம், [[நாகப்பட்டினம்]] சப்தஸ்தானம் என்ற சப்தஸ்தானங்கள் உள்ளன. <ref> ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002 </ref> [[கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்|கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்]] தொடர்புடைய சப்தஸ்தான விழாவிற்கான பழைய பல்லக்கு முற்றிலும் பழுதடைந்த நிலையில் இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. பல்லக்கு சீர்செய்யப்பட்டு, வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. <ref> கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம், தினமணி, 8 பிப்ரவரி 2016 </ref> 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் [[2016 மகாமகம்|தீர்த்தவாரி]] நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா நடைபெற்றது. <ref> [http://www.dinamani.com/edition_trichy/tanjore/2016/04/22/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE/article3393484.ece ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் ஏழூர் பல்லக்கு பெருவிழா, மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி, தினமணி, 22 ஏப்ரல் 2016] </ref> கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் அண்மைக்காலமாக நடைபெறவில்லை என்பதை அறியமுடிந்தது.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சப்தஸ்தானக்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது