செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 195:
===சாலை வசதிகள்===
 
திருவத்திபுரம் நகரானது [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மற்றும் [[காஞ்சிபுரம்]] ஆகிய [[பட்டு நகரம்|பட்டு நகரங்களை]] இணைக்கும் '''மாநில நெடுஞ்சாலை 5A''' உம் மற்றும் [[புதுச்சேரி]], [[திண்டிவனம்]], [[மேல்மருவத்தூர்]], [[வந்தவாசி]] மற்றும் [[ஆற்காடு]], [[இராணிப்பேட்டை]] நகரை இணைக்கும் '''மாநில நெடுஞ்சாலை 5''' உம் இந்த நகரத்தை இணைக்கும் வகையில் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளதுஅமைந்துள்ளது.
 
{| class="wikitable sortable" style="font-size: 85%"
வரிசை 216:
{{main|திருவத்திபுரம் பேருந்து நிலையம்}}
 
[[திருவத்திபுரம்]] நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கி.மீ. தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[காஞ்சிபுரம்]] மற்றும் [[வந்தவாசி|வந்தவாசியுடனும்]] இணைக்கப்பட்டுள்ளது.
 
பெரிய நகரங்களான [[சென்னை]]க்கு 30பேருந்துகளும், [[சேலம்|சேலத்திற்கு]] 8 பேருந்துகளும், [[பெங்களூரு|பெங்களூருக்கு]] 3பேருந்துகளும், [[திருச்சி]]க்கு 1பேருந்து வீதமும் மற்றும் 30கிமீ தொலைவுள்ள கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் 12பேருந்துகளும் திருவத்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
வரிசை 224:
|-
| [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மார்க்கமாக ||
[[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[திருவண்ணாமலை]], [[படவேடு]], [[போளூர்]], [[சேலம்]], [[ஒகேனக்கல்]], [[தருமபுரி]], [[திருச்சி]], [[சிதம்பரம்]], [[செங்கம்]], [[பெங்களூரு]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[காஞ்சிபுரம்]] மார்க்கமாக ||
வரிசை 250:
2008ஆம் ஆண்டு நடைபெற்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் [[திண்டிவனம்]] - [[நகரி]] இரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த இரயில் பாதை [[விழுப்புரம் மாவட்டம்]], [[திண்டிவனம்|திண்டிவனத்திலிருந்து]], [[ஆந்திர மாநிலம்]], [[நகரி]] வரை அதாவது [[வந்தவாசி]] - [[செய்யாறு]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[ஆற்காடு]] - [[இராணிப்பேட்டை]] - [[அரக்கோணம்]] மற்றும் [[திருத்தணி]] வழியாக இரயில் போக்குவரத்து இணைக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு அதற்கான இரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. <ref>[https://www.dinamani.com/tamilnadu/2018/feb/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2858670.html திண்டிவனம் - நகரி ரயில்பாதை திட்டம் மந்தகதியில் நடைபெறும் திட்டப் பணி]</ref>.
 
செய்யாரிலிருந்துசெய்யாறிலிருந்து 33 கி.மீ. தொலைவுள்ள [[காஞ்சிபுரம்]] தொடருந்து நிலையத்திலிருந்து [[சென்னை]], [[திருப்பதி]], [[மும்பை]], [[புதுச்சேரி]], [[விழுப்புரம்]] ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் தொடருந்து வசதி உள்ளது. அதேபோல் செய்யாரிலிருந்துசெய்யாறிலிருந்து 67 கி.மீ. தொலைவில் உள்ள வேலூர் [[காட்பாடி]] இரயில் நிலையத்திலிருந்து வடமாநிலங்களுக்கும் மற்றும் செய்யாரிலிருந்துசெய்யாறிலிருந்து 58 கி.மீ. தொலைவிலுள்ள [[திண்டிவனம்]] தொடருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்ல தொடருந்து வசதிகள் உள்ளன.
 
==விமான போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/செய்யாறு_(திருவண்ணாமலை_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது