செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 256:
 
== தொழில்வளம் ==
2008 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை தொன்றுதொட்டு செய்யார் செய்யாறு மக்களுக்கு வேளாண்மை சார்ந்த தொழிலும் நெசவுத் தொழிலும் மட்டுமே முக்கிய தொழில்களாக இருந்தன. நகருக்கு வெளியே [[ஆற்காடு]] - [[வந்தவாசிசெய்யாறு]] - [[திண்டிவனம்]] சாலையில் திருவத்திபுரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முக்கிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்றான செய்யார்செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு "15மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையமும் செயல்படுகின்றது", ஆவின் பால் பதனிடு நிலையமும் அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராமங்களிருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் பால் குளிரூட்டப்பட்டு [[சென்னை]]க்கு செல்கிறது. இவை தவிர தனியாருக்கு சொந்தமான பெரிய [[பால்கோவா]] செய்யார்செய்யாறு பால்கோவா தயாரிப்பகமும் உள்ளது. இங்கு நாள்தோறும் தயாராகும் பால்கோவா [[சென்னை]], [[ஓசூர்]] மற்றும் [[சேலம்]] ஆகிய நகரங்களுக்கு தினமும் அனுப்பப்படுகிறது. அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையமும் உழவர்சந்தையும் சுற்றுப்புற கிராமங்களிருந்து வரும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கின்றன.
 
செய்யாரிலிருந்து[[செய்யாறு]] நகரிலிருந்து ஐந்து கிலோ மிட்டர் தொலைவில் உள்ள ஜடேரி என்னும் கிராமத்தில் இருந்து வைணவர் நெற்றிகளில் இடும் [[திருமண்]] என்னும் நாம கட்டி இந்த கிராம மண்ணில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த நாமக்கட்டி புவிசார் குறியீடும் பெற்றுள்ளது <ref> தினமணி நாளிதழ் - 06-08-2023 ஞாயிறு - இணைப்பு - கொண்டாட்டம் - பக்கம் 1 </ref>
 
===செய்யார்செய்யாறு சிப்காட்===
{{சான்றில்லை}}
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி ஏதும் இல்லை என்ற காரணத்தினால் 2008 ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசால் திட்டம் தொடங்க வழிவகுத்தது. அதேபோல் ,அதனால் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மற்றும் [[வந்தவாசி]] ஆகிய தொகுதிகளில் இடம் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆனால் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மற்றும் [[வந்தவாசி]] ஆகிய பகுதிகளில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் [[செய்யார்செய்யாறு]] தொகுதியில் உள்ள மாங்கால் பகுதியில் சிப்காட் அடைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் தொழில் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செய்யாருக்குசெய்யாறுக்கு அருகில், [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[காஞ்சிபுரம்]] சாலையில் உள்ள [[வெம்பாக்கம் வட்டம்]] மாங்கால் கூட்டு சாலை அருகே செய்யார்[[செய்யாறு]] சிப்காட் தொழிற்பேட்டை (Cheyyaru SIPCOT) மற்றும் [[செய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டலம்|சிறப்புசெய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டலமும்]] (SEZ) அமைக்கப்பெற்று வருகின்றனஅமைக்கப்பெற்றது. இந்த சிப்காட் நிறுவனம் [[காஞ்சிபுரம்]] நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், [[திருவத்திபுரம்]] நகரிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும், [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணியில்]] இருந்து 49 கி.மீ. தொலைவிலும் மற்றும் [[வந்தவாசி]]யிலிருந்து 27கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது சென்னைக்கு அருகில் உள்ளதாலும் [[திருப்பெரும்புதூர்]] மற்றும் [[ஒரகடம்]] தொழிற்பேட்டைகளின் இடப்பற்றாக் குறையை நீக்க மாற்று இடம் தேவைப்படுவதாலும் இந்தப் பகுதி தேர்ந்தெடுக்கப்படுள்ளது.உள்ளதால் ஆரம்பிக்கப்பெற்று இரு ஆண்டுகளில் தைவான் நாட்டின் Nike & Lotus காலணி தயாரிப்பகம், அசோக் லே-லாண்டின் அலுமினிய வார்ப்பகம், Llyods ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கியது .செய்யார் சிப்காட்டில் மஹேந்திரா மற்றும் ஸ்விங்ஷட்டர் ஆகிய பெரு நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் மூலம் ஏராளமான படித்த வேலையில்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், 660 ஏக்கர் பரப்பளவில் 770 கோடி செலவில் மருந்தியல் தொழிற்பூங்கா வேலைப்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
 
==கல்வி==
"https://ta.wikipedia.org/wiki/செய்யாறு_(திருவண்ணாமலை_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது